இலங்கையிலிருந்து கர்ப்பிணி பெண், குழந்தை உள்பட 13 பேர் அகதிகளாக தமிழகம் வருகை.!

0 1742

இலங்கையில்  உணவுப் பொருட்களின் தட்டுப்பாட்டால் 4 மாத கர்ப்பிணி மற்றும் ஒன்றரை வயது குழந்தை உட்பட 13 பேர் அகதிகளாக தமிழகத்தில் தஞ்சம் புகுந்துள்ளனர்.

மன்னார் மாவட்டத்தில் இருந்து 2 படகுகள் தனுஷ்கோடிக்கு வந்த அவர்களை ராமேஸ்வரம் மரைன் போலீசார் மீட்டனர்.

பாதுகாப்பு அதிகாரிகள் விசாரணைக்கு பின் இந்த 13 பேரும் இலங்கைத் தமிழர்கள் மண்டபம் அகதிகள் முகாமில் ஒப்படைக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரை இலங்கையில் இருந்து 55பேர் அகதிகளாக வந்துள்ளனர் . 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments