அரசியலில் இளைய ராஜாவா? என்றுமே இசைராஜா தான்..! பாடலால் பதில் சொன்னார்

0 5739

பாரத பிரதமர் மோடியை , அம்பேத்கருடன் ஒப்பிட்டு பாராட்டியதற்காக தன்னை கடுமையாக விமர்சித்தவர்களுக்கும், அரசியல் பதவிக்காகவே அவர் மோடியை புகழ்ந்ததாகவும் குற்றஞ்சாட்டியவர்களுக்கும் என்றுமே தான் இசைராஜா தான் என்று, பாடல் ஒன்றின் மூலம் பதில் அளித்துள்ளார் இளையராஜா..!

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments