மக்களின் உரிமைகளைப் பாதுகாக்க அச்சுறுத்தல்களை வேரறுக்க வேண்டும் - உள்துறை அமைச்சர் அமித்ஷா!

0 2156

மனித உரிமை மீறல்களின் மிகப்பெரிய வடிவம் தான் பயங்கரவாதம் என்றும், மக்களின் உரிமைகளைப் பாதுகாக்க, அச்சுறுத்தலை வேரறுக்க வேண்டியது அவசியம் என்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.

தேசிய புலனாய்வு முகமையின் 13ஆவது நிறுவன தின விழாவில் உரையாற்றிய அவர், ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகளுக்கு நிதியுதவி அளித்ததற்கு எதிராக பதிவு செய்யப்பட்ட வழக்குகள், அங்கு பயங்கரவாதத்தை கட்டுப்படுத்த பெரிதும் உதவியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

மேலும், ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகளின் ஆயுத விநியோகச் சங்கிலிகளை முடக்கியதற்காக என்ஐஏவிற்கு அவர் பாராட்டுக்களை தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments