கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக சசிகலாவிடம் நடைபெற்ற விசாரணை நிறைவு

0 2440

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக சசிகலாவிடம் நடைபெற்ற விசாரணை நிறைவு

காலை 10.30 மணி முதல் சென்னை தியாகராயர் நகரில் உள்ள வீட்டில் விசாரணை நடைபெற்றது

விசாரணையின் போது 100-க்கும் மேற்பட்ட கேள்விகள் கேட்கப்பட்டதாக தகவல்

இன்று விசாரணை நிறைவு பெற்ற நிலையில் நாளை மீண்டும் விசாரணை

சசிகலாவிடம் நடத்தப்பட்ட விசாரணை முழுவதும் வீடியோவாக பதிவு

காலை மற்றும் பிற்பகல் என சுமார் 6 மணி நேரம் விசாரணை நடைபெற்றது

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments