தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில், நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக மின் உற்பத்தி நிறுத்தம்

0 3637
தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில், நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக மின் உற்பத்தி நிறுத்தம்

தூத்துக்குடியில் மின் உற்பத்தி பாதிப்பு

நிலக்கரி தட்டுப்பாட்டால் மின் உற்பத்தி நிறுத்தம்

630 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு

3 அலகுகளில் மின் உற்பத்தி நிறுத்தம்

தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில், நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக மின் உற்பத்தி நிறுத்தம்

நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக 3 யூனிட்டுகளில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது

தமிழகத்தின் சில மாவட்டங்களில் மின்விநியோகம் தடைபடுவதாக கூறப்படும் நிலையில் மின் உற்பத்தி நிறுத்தம்

தூத்துக்குடி அனல் மின் நிலைய 3 அலகுகளில் உற்பத்தி நிறுத்தம் காரணமாக, 630 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு

தூத்துக்குடியில் மொத்தமுள்ள 5 யூனிட்டுகளில் தற்போது வெறும் 2 யூனிட்டுகளில் மட்டுமே மின் உற்பத்தி

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments