மாநில அளவிலான மகளிர் கபடி போட்டியில் சென்னை வெற்றி.. நெல்லை அணியை வீழ்த்தி சென்னை சிட்டி போலீஸ் அணி சாம்பியன்

0 11182
மாநில அளவிலான மகளிர் கபடி போட்டியில் சென்னை வெற்றி.. நெல்லை அணியை வீழ்த்தி சென்னை சிட்டி போலீஸ் அணி சாம்பியன்

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அடுத்த வேலாயுதபுரத்தில் நடந்த மாநில அளவிலான மகளிர் கபடி போட்டியின் இறுதி ஆட்டத்தில் சென்னை சிட்டி போலீஸ் அணி சாம்பியன் பட்டம் வென்றது.

சென்னை, கோவை, மதுரை, திருச்சி, நெல்லை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 20 அணிகள் போட்டியில் கலந்து கொண்டன.

இறுதிச் சுற்றுக்கு சென்னை மற்றும் நெல்லை அணிகள் தேர்வு பெற்றன. இறுதி ஆட்டத்தில் சென்னை சிட்டி போலீஸ் மகளிர் அணி 20-க்கு 12 என்ற புள்ளிகள் நெல்லை மகளிர் அணியை வீழ்த்தி சுழற்கோப்பையை வென்றது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments