அபுதாபியில் இருந்து விக்கிற்குள் மறைத்து நூதன முறையில் தங்கத்தை கடத்தி வந்த நபர் கைது.!

0 2033

அபுதாபியில் இருந்து வந்த பயணி ஒருவரின் தலையில் வைத்திருந்த விக்கிற்குள் மறைத்து கடத்தி வரப்பட்ட 30 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்கம் டெல்லி விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டது.

பசை வடிவில் தங்கத்தை மாற்றி விக்கின் அடியில் ஒட்டி வைத்துக்கொண்டு வந்த நபரிடம் இருந்து 630 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. அந்த நபரை கைது செய்து விசாரித்து வருவதாக சுங்கத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments