கோடநாடு வழக்கு தொடர்பாக வி.கே.சசிகலாவிடம் நாளை விசாரணை

0 1612
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக, ஜெயலலிதாவின் தோழி சசிகலாவிடம் நாளை தனிப்படை போலீசார் விசாரணை நடத்தவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக, ஜெயலலிதாவின் தோழி சசிகலாவிடம் நாளை தனிப்படை போலீசார் விசாரணை நடத்தவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

நாளைய தினம் கோவை அல்லது சென்னையில் வைத்து விசாரணை நடத்தவுள்ளதாகவும், கொள்ளை சம்பவத்தில் எந்தெந்த பொருட்கள் திருடு போனது என்பது குறித்து விசாரணை நடைபெறும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments