இந்தியாவில் புதிதாக 2,067 பேருக்கு கொரோனா உறுதி.. கொரோனா பாதிப்பு நேற்றை விட இன்று 65 சதவீதம் அதிகம்

0 2235
இந்தியாவில் புதிதாக 2,067 பேருக்கு கொரோனா உறுதி.. கொரோனா பாதிப்பு நேற்றை விட இன்று 65 சதவீதம் அதிகம்

இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வரும் நிலையில், புதிதாக 2 ஆயிரத்து 67 பேருக்கு பாதிப்பு உறுதியாகியுள்ளது.

இது நேற்றைய பாதிப்பை விட 65 சதவீதம் அதிகமாகும். ஒரே நாளில் கொரோனா பாதிப்புக்கு 40 பேர் உயிரிழந்த நிலையில், ஆயிரத்து 547 பேர் குணமடைந்து வீடு திரும்பியதாகவும் தற்போது நாடு முழுவதும் 12 ஆயிரத்து 340 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருவதாகவும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments