வன்முறைகளைத் தடுக்க டிரோன்கள் மூலமாகக் கண்காணிப்பு.. ஜூம்மா மசூதி மீது வட்டமிட்டு பறக்கும் டிரோன்கள்

0 1686
வன்முறைகளைத் தடுக்க டிரோன்கள் மூலமாகக் கண்காணிப்பு.. ஜூம்மா மசூதி மீது வட்டமிட்டு பறக்கும் டிரோன்கள்

டெல்லியின் ஜூம்மா மசூதியில் ரமலான் நோன்புத் தொழுகைக்காக தினமும் ஆயிரக்கணக்கில் இஸ்லாமியர்கள் கூடும் நிலையில், அண்மையில் ஏற்பட்ட வன்முறைகள் காரணமாக அசம்பாவிதங்கள் ஏற்படாமல் தவிர்க்க பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

போலீசார் தீவிர கண்காணிப்பு ரோந்து பணிகளில் ஈடுபட்டுள்ளதோடு டிரோன்களைப் பயன்படுத்தி பாதுகாப்பை கண்காணித்து வருகின்றனர். ஜூம்மா மசூதி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் டிரோன்கள் மூலம் கண்காணிப்பு மேற்கொள்ளப்படுவதாக போலீசார் தெரிவித்தனர்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments