சீனாவில் கொரோனா பாதித்த வளர்ப்பு பிராணிகள் அடித்துக் கொலை.. சாக்கு மூட்டைகளில் பிராணிகள் அடைபட்டுக் கிடக்கும் வீடியோ வெளியீடு

0 1941
சீனாவில் கொரோனா பாதித்த வளர்ப்பு பிராணிகள் அடித்துக் கொலை.. சாக்கு மூட்டைகளில் பிராணிகள் அடைபட்டுக் கிடக்கும் வீடியோ வெளியீடு

சீனாவில் கொரோனா பாதித்தவர்களின் பூனை, நாய் உள்ளிட்ட வளர்ப்பு பிராணிகளை கொல்ல சாக்கு மூட்டையில் கட்டி  வைத்திருக்கும் வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

ஷாங்காயில் ஏறத்தாழ 2 கோடியே 60 லட்சம் பேர் கடும் கொரோனா கட்டுப்பாடுகளால் தவித்து வருகின்றனர். கடும் சித்ரவதைகளை தாங்க முடியாத சிலர் தங்கள் வீட்டு பால்கனியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொள்வதாகவும் கூறப்படுகிறது. தொற்று பாதித்தவர்களின் வளர்ப்பு பிராணிகளை கைப்பற்றும் சுகாதார பணியாளர்கள் அவற்றை கொடூரமாக அடித்துக் கொல்கின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments