பாதுகாப்பு ரகசியங்களை இந்திய ராணுவ அதிகாரிகள் அண்டை நாட்டுக்கு கசியவிட்டதாக உளவுத்துறை தகவல்

0 3025
இந்திய ராணுவ அதிகாரிகள் சிலர், முக்கியமான பாதுகாப்பு ரகசியங்களை வாட்ஸ் அப் மூலம் அண்டை நாட்டுக்கு கசியவிட்டதாக உளவுத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

இந்திய ராணுவ அதிகாரிகள் சிலர், முக்கியமான பாதுகாப்பு ரகசியங்களை வாட்ஸ் அப் மூலம் அண்டை நாட்டுக்கு கசியவிட்டதாக உளவுத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

ராணுவ இணைய பாதுகாப்பில் நிகழ்ந்த இந்த அத்துமீறல் குறித்து உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு, தீவிர விசாரணை நடைபெற்று வருவதாகவும், அண்டை நாட்டின் உளவு பார்க்கும் பணிக்கு ஒத்துழைப்பு அளித்த குற்றச்சாட்டுக்கு ஆளாகும் அதிகாரிகள் மீது உறுதியாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments