தேசிய அளவிலான ஹாக்கி போட்டியில் வெள்ளி பதக்கம் வென்ற தமிழக ஹாக்கி வீரர்களுக்கு ரயில் நிலையத்தில் உற்சாக வரவேற்பு.!

0 12787

22 ஆண்டுகளுக்குப் பின் தேசிய அளவிலான ஹாக்கி போட்டியில் வெள்ளி பதக்கம் வென்ற தமிழக ஹாக்கி வீரர்களுக்கு சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

27 மாநிலங்கள் பங்கேற்ற இந்திய சீனியர் ஹாக்கி போட்டியில் தமிழக அணி வீரர்கள் இறுதி போட்டி வரை முன்னேறி வெள்ளிப்பதக்கம் வென்றனர்.

மத்திய பிரதேசத்தில் இருந்து சென்னை திரும்பிய அவர்களுக்கு, ஹாக்கி யூனிட் தமிழ்நாடு மற்றும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் பூங்கொத்து கொடுத்து வரவேற்பு அளிக்கப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments