பேருந்து படிக்கட்டில் பயணித்த மாணவர்களை கீழே இறக்கி விட்ட போலீசார்..

0 2202
சென்னையில் பேருந்து படிக்கட்டில் நின்றபடி பயணித்த பள்ளி மாணவர்கள் 111 பேர் மற்றும் கல்லூரி மாணவர்கள் 43 பேரை, போக்குவரத்து போலீசார் பேருந்தில் இருந்து கீழே இறக்கி விட்டனர்.

சென்னையில் பேருந்து படிக்கட்டில் நின்றபடி பயணித்த பள்ளி மாணவர்கள் 111 பேர் மற்றும் கல்லூரி மாணவர்கள் 43 பேரை, போக்குவரத்து போலீசார் பேருந்தில் இருந்து கீழே இறக்கி விட்டனர்.

அவர்களின் பெயர், முகவரி, படிக்கும் பள்ளி மற்றும் கல்லூரி குறித்த விவரங்களை சேகரித்த போலீசார், மாணவர்களின் பெற்றோருக்கும், சம்பந்தப்பட்ட பள்ளி, கல்லூரி முதல்வர்களுக்கும் இது குறித்து கடிதம் மூலம் தெரிவிக்க உள்ளனர்.

அதே போல், கடைசி நேரத்தில் பிள்ளைகளை பள்ளிக்கு வேகமாக அழைத்து செல்லும் பெற்றோரை நிறுத்தி போலீசார் அறிவுரை வழங்கினர். அதிகப்படியான மாணவர்களை ஏற்றி சென்ற ஆட்டோ ஓட்டுநர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments