”ஆளுநரும், முதலமைச்சரும் இணைந்து செயல்பட்டால் மாநிலத்தின் வளர்ச்சி அதிகரிக்கும்” - தமிழிசை

ஆளுநரும், முதலமைச்சரும் ஒருங்கிணைந்து செயல்பட்டால் மாநிலத்தின் வளர்ச்சி அதிகரிக்கும் என தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
ஆளுநரும், முதலமைச்சரும் ஒருங்கிணைந்து செயல்பட்டால் மாநிலத்தின் வளர்ச்சி அதிகரிக்கும் என தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
தெலுங்கானா ஆளுநராக இரண்டு ஆண்டுகள் மற்றும் புதுச்சேரி துணை நிலை ஆளுநராக ஓராண்டு பணியாற்றியதன் அனுபவம் குறித்த புத்தகம் வெளியீட்டு விழாவில் பேசிய அவர் இதனை கூறினார்.
Comments