மாநகராட்சிக்குட்பட்ட பள்ளிகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படும் - மேயர் பிரியா

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட அனைத்து இடங்களிலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதாகவும், பள்ளிகளிலும் அதனை பொருத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் மேயர் பிரியா தெரிவித்துள்ளார்.
சென்னை மாநகராட்சிக்குட்பட்ட அனைத்து இடங்களிலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதாகவும், பள்ளிகளிலும் அதனை பொருத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் மேயர் பிரியா தெரிவித்துள்ளார்.
புரசைவாக்கத்தில் 12 முதல் 14 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கு முதல் தவணை கொரோனா தடுப்பூசி செலுத்தும் முகாமினை மாநகராட்சி மேயர் பிரியா தொடங்கி வைத்தார்.
அதன் பின் பேட்டியளித்த அவர், சென்னை முழுவதும் 80 சதவீதத்திற்கு மேல் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவியர்களுக்கு முதல் தவனை தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளதாக கூறினார்.
Comments