ஆழ்குழாய் கிணறு தோண்டும் தகராறில் ஒரு பெண் உள்பட மூன்று பேர் வெட்டிக்கொலை.. நெல்லையில் பயங்கரம்..!

0 2935

நெல்லை அருகே ஆழ்குழாய் கிணறு தோண்டும் தகராறில் மூன்று பேர் வெட்டிக்கொலை

ஒரு பெண் உள்பட மூன்று பேர் வெட்டிக்கொலை - 5 பேருக்கு காயமென தகவல்

மூன்று பேர் கொலை தொடர்பாக வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments