சென்னையில் சரக்கு வாகனம் சாலையோர வங்கியின் வங்கிக்குள் புகுந்து விபத்து.!

0 2018

சென்னை ஊரப்பாக்கம் பகுதியில், சரக்கு வேன் ஒன்று, சென்னை, திருச்சி நெடுஞ்சாலையின் சாலையோரம் உள்ள வங்கிக்குள் புகுந்து விபத்தில் சிக்கியது.

செங்கல்பட்டு நோக்கி சென்ற தனியார் சரக்கு வாகனம் ஒன்று, ஊரப்பாக்கம் அருகே சென்றபோது, குறுக்கு மற்றொரு வாகனம் வந்தது.

அந்த வாகனத்தின் மீது மோதாமல் இருப்பதற்காக, சரக்கு வாகனத்தை ஓட்டுநர் திருப்பியபோது, கட்டுப்பாட்டை இழந்து எதிர்ப்புற சாலையோரம் உள்ள பாரத ஸ்டேட் வங்கிக்குள் ஷட்டரை உடைத்து புகுந்தது.

இந்த விபத்தில் வங்கி காவலாளி உயிர் தப்பினார். சரக்கு வாகன ஓட்டுநரும், உதவியாளரும் காயமடைந்தனர். வங்கிக்குள் புகுந்த வாகனத்தை கிரேன்கள் உதவியுடன் தீயணைப்பு துறையினர் மீட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments