தமிழ்ப் புத்தாண்டையொட்டித் துணைநிலை ஆளுநர் அளித்த தேநீர் விருந்து.. காங்கிரஸ், திமுக கட்சிகள் புறக்கணிப்பு

0 2797
தமிழ்ப் புத்தாண்டையொட்டித் துணைநிலை ஆளுநர் அளித்த தேநீர் விருந்து.. காங்கிரஸ், திமுக கட்சிகள் புறக்கணிப்பு

புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை அளித்த தேநீர் விருந்தை, திமுக, காங்கிரஸ் கட்சிகள் புறக்கணித்தன.

தமிழ்ப் புத்தாண்டையொட்டித் துணைநிலை ஆளுநர் மாளிகையில் மாலை 6 மணிக்குத் தேநீர் விருந்து நடைபெற்றது.

அதைப் புறக்கணித்ததாகத் தெரிவித்த புதுச்சேரி மாநில காங்கிரஸ் தலைவர் சுப்பிரமணியன், துணைநிலை ஆளுநரின் செயல்பாடுகள் பாஜகவுக்கு ஆதரவாக உள்ளதாகக் குற்றஞ்சாட்டினார்.

தேநீர் விருந்தைத் திமுகவும் புறக்கணித்துள்ளதாக அக்கட்சியின் மாநிலச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித்தலைவருமான சிவா தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments