தாம்பரத்தில் சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் 4 சவரன் செயினை பறித்து சென்ற கொள்ளையர்கள்..

0 2736
சென்னை தாம்பரத்தில் பட்டப்பகலில் சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் 4 சவரன் செயினை கொள்ளையர்கள் பறித்துச் சென்ற சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது.

சென்னை தாம்பரத்தில் பட்டப்பகலில் சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் 4 சவரன் செயினை கொள்ளையர்கள் பறித்துச் சென்ற சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது.

கிழக்கு தாம்பரம் கணபதி புரத்தை சேர்ந்த தாமோதரனின் மனைவி சுதா என்பவர் தனியாக நடந்து செல்வதை நோட்டமிட்டு கைவரிசை காட்டியுள்ளனர்.

இருசக்கர வாகனத்தில் வந்த 3 பேரில் இரண்டு பேர், அவருக்கு முன்னால் நடந்து வருவது போல் வந்து செயினை பறித்துக் கொண்டு தயாராக இருந்த வாகனத்தில் தப்பி சென்றனர்.

தகவல் அறிந்த சேலையூர் போலீசார் அங்குள்ள சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி வழிப்பறி கொள்ளையர்கள் குறித்து விசாரணை செய்து வருகிறார்கள்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments