கேஜிஎப் 2 படத்தின் முதல் நாள் வசூல் ரூ.134.50 கோடி..! அனைத்து படங்களின் வசூல் சாதனையை முறியடித்ததாக தகவல்

0 15955
கேஜிஎப் படத்தின் இரண்டாம் பாகம் வெளியான முதல் நாளிலேயே 134 கோடி ரூபாய் வசூலித்து புதிய சாதனை படைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. யாஷ் நடிப்பில் வெளியாகி இருக்கும் கேஜிப் சேப்டர் 2 திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.

இந்த திரைப்படம் அனைத்து படங்களின் முதல் நாள் வசூல் சாதனையை முறியடித்து, 134 கோடியே 50 லட்சம் ரூபாயை வசூலித்துள்ளதாக திரைப்பட வர்த்தக ஆய்வாளர் தரன் ஆதர்ஸ் தெரிவித்துள்ளார்.

ஹிந்தியில் வெளியான படங்களில் வார், தக்ஸ் ஆப் ஹிந்துஸ்தான் ஆகிய படங்களின் முதல் நாள் வசூல் சாதனை கேஜிஎப் முறியடித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments