சாலையை கடக்க முயன்ற அரசு பேருந்து மீது அதிவேகமாக வந்த கார் மோதி விபத்து.. சிசிடிவி காட்சி..

0 2555
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே திருச்சி- சென்னை நேசிய நெடுஞ்சாலையில் அதிவேகமாக சென்ற கார், சாலை சந்திப்பு ஒன்றில் சாலையை கடக்க முயன்ற அரசு பேருந்து மீது மோதி விபத்துக்குள்ளான சிசிடிவி பதிவு வெளியாகியுள்ளது.

ஜக்காம் பேட்டை புறவழிச்சாலை சந்திப்பில் நடந்த இந்த விபத்தில் காரில் பயணம் செய்த அனைவரும் சிறு காயங்களுடன் உயிர் தப்பினர்.

இந்த விபத்து நேற்று நடந்துள்ள நிலையில், விபத்து நடப்பதற்கு சுமார் 3 மணி நேரத்துக்கு முன்பாக இதே இடத்தில், சாலை சந்திப்பை இரு சக்கர வாகனத்தில் கடக்க முயன்ற 3 வட மாநில இளைஞர்கள் மீது அதிவேகத்தில் வந்த சரக்கு லாரி மோதியதில், இருவர் பலியாகினர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments