தஞ்சை சாந்திவனம் இடுகாட்டில் கட்டணமில்லா எரியூட்டு சேவை துவக்கம்.!

0 2185

தஞ்சாவூர் மாநகராட்சிக்கு உட்பட்ட சாந்திவனம் உடல் தகனம் செய்யும் மையத்தில் கட்டணமில்லா எரியூட்டு சேவையை தஞ்சாவூர் மேயர் துவக்கி வைத்தார்.

தஞ்சையில் சாந்திவனம், ராஜகோரி, மற்றும் மாறிகுளம் ஆகிய 3 இடுகாடுகள் உள்ள நிலையில் முதற்கட்டமாக சாந்திவனத்தில் கட்டணமில்லா சேவை தொடங்கப்பட்டுள்ளது.

ஏழை எளிய மக்கள் பயன் பெறும் வகையில் பிற இடுகாடுகளிலும் கட்டணமில்லா சேவை  தொடங்கப்படும் என மேயர் ராமநாதன் தெரிவித்துள்ளார்.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments