தமிழ் புத்தாண்டு உட்பட 4 நாட்கள் தொடர் விடுமுறை.. சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு புறப்பட்டுச் சென்ற மக்கள்

0 2171
தமிழ் புத்தாண்டு உட்பட 4 நாட்கள் தொடர் விடுமுறை.. சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு புறப்பட்டுச் சென்ற மக்கள்

தமிழ் புத்தாண்டு உட்பட 4 நாள் தொடர் விடுமுறை காரணமாக, சென்னையில் இருந்து ஏராளமான மக்கள் சொந்த ஊருக்கு புறப்பட்டுச் சென்றனர்.

தமிழ் புத்தாண்டு, புனித வெள்ளி, சனி, ஞாயிறு என தொடர்ந்து 4 நாட்களுக்கு விடுமுறை என்பதால் சென்னையில் வசிக்கும் வெளி மாவட்டத்தினர், கல்லூரி மாணவர்கள் உள்ளிட்டோர் சொந்த ஊர் புறப்பட்டதால் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் கடும் நெரிசல் காணப்பட்டது.

வழக்கமாக இயக்கப்படும் 2100 பேருந்துகளுடன் கூடுதலாக 1200 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. விடுமுறை முடிந்து சென்னை திரும்புவதற்கும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments