துன்புறுத்திய பயிற்சியாளரை துரத்தி அடித்த டால்பின்.. பலமுறை பயிற்சியாளரை தாக்கிய டால்பினின் வீடியோ வெளியீடு

0 2480
துன்புறுத்திய பயிற்சியாளரை துரத்தி அடித்த டால்பின்.. பலமுறை பயிற்சியாளரை தாக்கிய டால்பினின் வீடியோ வெளியீடு

பார்வையாளர்களை குஷிப்படுத்த தன்னைத் தாக்கி துன்புறுத்திய பயிற்சியாளரை டால்பின் திருப்பித் தாக்கி விரட்டியடிக்கும் வீடியோ வெளியாகி உள்ளது.

அமெரிக்கா மியாமி நகரில் உள்ள கடல் உயிரின பூங்காவில் நடந்த சம்பவத்தின் வீடியோ இணையத்தில் வெளியாகி வேகமாக பரவி வருகிறது.

குழுமியிருந்த ரசிகர்களுக்கு மத்தியில் பயிற்சியாளரை பலமுறை தாக்கிய டால்பின் அவரை நீச்சல் குளத்தை விட்டு ஓட விரட்டியது.

சம்பவத்தின் வீடியோவை தன் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட பீட்டா அமைப்பு, பூங்கா நிர்வாகத்திற்கு எச்சரிக்கை விடுத்தது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments