உலகின் மிக அதிக வயதான கொரில்லாவுக்கு பிறந்த நாள்.. கேக் வழங்கி கொண்டாட்டம்

உலகின் மிக அதிக வயதான கொரில்லாவுக்கு பிறந்த நாள்.. கேக் வழங்கி கொண்டாட்டம்
உலகின் மிக அதிக வயதான கொரில்லா பாஃடோவுக்கு பெர்லின் மிருக காட்சி சாலையில் 65-வது பிறந்த நாள் கொண்டாடப்பட்டது.
40 முதல் 65 ஆண்டு காலங்கள் கொரில்லாக்கள் வாழக்கூடியவை. கொரில்லாவின் 65-வது பிறந்த நாளை குறிக்கும் வகையில் இலை அலங்காரங்களுக்கு மத்தியில் கேக் வைக்கப்பட்டு வழங்கப்பட்டது.
உலகின் மூத்த வயது கொரில்லா பாஃடோவை காண சுற்றுலா பயணிகள் குவிந்தனர்
Comments