வணிக வளாகத்தின் மேல் மாடியில் திடீர் தீ விபத்து.. கட்டுகடங்காமல் வெளியேறிய கரும் புகை

0 1389
வணிக வளாகத்தின் மேல் மாடியில் திடீர் தீ விபத்து.. கட்டுகடங்காமல் வெளியேறிய கரும் புகை

இந்தோனேஷியா ஜாவா தீவில் உள்ள வணிக வளாகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் வானுயரும் அளவுக்கு கரும் புகை வெளியேறியது.

சுரபயா நகரில் உள்ள வணிக வளாகத்தில் மேல் மாடியில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. தீ மெல்ல வளாகத்தின் மற்ற பகுதிகளுக்கும் பரவி கொளுந்து விட்டு எரிந்தது.

சம்பவம் குறித்து தகவலறிந்து 13 வாகனங்களில் வந்த வீரர்கள் தீயணைப்பு பணியில் ஈடுபட்டனர். முக்கிய பகுதியில் தீ விபத்து ஏற்பட்டதால் வாகன போக்குவரத்து தடைபட்டு நகரே முடங்கியது.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments