தாம்பரத்தில், "பீஸ்ட்" திரைப்படம் பார்க்க வந்தவர்களுக்கு இலவச பெட்ரோல்.!

0 2157

சென்னை அடுத்த தாம்பரத்தில், பீஸ்ட் திரைப்படம் பார்க்க வந்த 100 பேருக்கு விஜய் ரசிகர்கள் சார்பில் தலா ஒரு லிட்டர் பெட்ரோல் வழங்கப்பட்டது.

நேஷனல் திரையரங்கில் பீஸ்ட் திரைப்படம் பார்த்து விட்டு வெளியே வந்தவர்களுக்கு பெருங்களத்தூர் விஜய் மக்கள் இயக்கத்தினர், தலா ஒரு லிட்டர் பெட்ரோல் இலவசமாக வழங்கினர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments