சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சரக்கு வாகனத்தை திருடிச் சென்ற மர்மநபர்களுக்கு போலீசார் வலைவீச்சு

0 1802
சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சரக்கு வாகனத்தை திருடிச் சென்ற மர்மநபர்களுக்கு போலீசார் வலைவீச்சு

சென்னை அம்பத்தூர் தொழிற்பேட்டையில் சாலையோரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மினி சரக்கு வாகனத்தை திருடிச் சென்ற மர்மநபர்களை சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் போலீசார் தேடி வருகின்றனர்.

அயப்பாக்கம் விட்டு வசதி வாரியம் குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த கேசவன் என்பவர் தனது மினி சரக்கு வாகனத்தை பணி முடித்துவிட்டு வாவின் சாலையில் நேற்றிரவு நிறுத்திவிட்டு வீட்டுக்கு சென்றிருந்தார்.

இந்நிலையில், மீண்டும் காலையில் வந்து பார்த்த போது நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனம் மாயமானதை கண்டு அதிர்ச்சியடைந்த அவர், காவல் நிலையத்தில் இதுகுறித்து புகார் அளித்தார்.

புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், சிசிடிவி காட்சிகளை சோதயிட்டதில் 2 மர்மநபர்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனத்தை லாவகமாக திருடிச் சென்றது தெரியவந்தது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments