காயம் காரணமாக ஐ.பி.எல் தொடரில் இருந்து விலகினார் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் தீபக் சாஹர்

0 8287
காயம் காரணமாக ஐ.பி.எல் தொடரில் இருந்து விலகினார் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் தீபக் சாஹர்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் தீபக் சாஹர் காயம் காரணமாக ஐ.பி.எல் தொடரில் இருந்து விலகினார்.

ஐ.பி.எல் ஏலத்தில் சென்னை அணி சார்பாக அதிகப்பட்சமாக 14 கோடி ரூபாய்க்கு தீபக் சாஹர் ஏலம் எடுக்கப்பட்டார். பிப்ரவரி மாதம், மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான டி-20 போட்டியின் போது அவருக்கு தசைநார் கிழிந்தது.

தொடர்ச்சியாக 4 தோல்விகளை சந்தித்துள்ள சென்னை அணிக்கு இது மேலும் பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments