தவறுதலாக உதயநிதி ஸ்டாலின் காரில் ஏற முயன்ற எடப்பாடி பழனிசாமி
தவறுதலாக உதயநிதி ஸ்டாலின் காரில் ஏற முயன்ற எடப்பாடி பழனிசாமி
சட்டப்பேரவை முடிந்த பிறகு வெளியே வந்த எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, தனது காரில் ஏறுவதற்குப் பதில், தவறுதலாக உதயநிதி ஸ்டாலின் காரில் ஏற முயன்றார்.
அருகில் இருந்த பாதுகாப்பு அதிகாரிகள் உடனடியாக இதனை சுட்டிக்காட்டியதை அடுத்து சுதாரித்துக் கொண்டு தனது காரில் ஏறி எடப்பாடி பழனிசாமி புறப்பட்டுச் சென்றார்.
Comments