தமிழகத்தில் அனைத்து பள்ளிகளுக்கும் வருகிற 16 ஆம் தேதி விடுமுறை என அறிவிப்பு

0 4856

தமிழகத்தில் அனைத்து பள்ளிகளுக்கும் வருகிற 16 ஆம் தேதி விடுமுறை என அறிவிப்பு

14 ஆம் தேதி தமிழ் புத்தாண்டு, 15 ஆம் தேதி புனித வெள்ளி விடுமுறை

இருநாட்கள் விடுமுறையை தொடர்ந்து வரும் 16 ஆம் தேதி சனிக்கிழமை அன்றும் விடுமுறை

18 ஆம் தேதி அன்று பள்ளிகள் வழக்கம் போல செயல்படும் - பள்ளிக்கல்வித்துறை

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments