நாகை, காரைக்கால் மாவட்டங்களில் கனமழை எதிரொலியால் பள்ளிகளுக்கு விடுமுறை

0 1144
நாகை, காரைக்கால் மாவட்டங்களில் கனமழை எதிரொலியால் பள்ளிகளுக்கு விடுமுறை

கனமழை காரணமாக நாகை மற்றும் காரைக்கால் மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

நாகப்பட்டிணம் மாவட்டத்தில் நாகை, நாகூர், வேளாங்கண்ணி, சிக்கல், கீழ்வேளூர், திருமருகல், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்றிரவு முதல் கனமழை பெய்தது.

அதன் காரணமாக 1 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து நாகை மாவட்ட ஆட்சியர் அருண் தம்பு ராஜ் உத்தரவிட்டுள்ளார்.

அதேபோல், தொடர் மழை காரணமாக காரைக்கால் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments