உக்ரைனின் தெற்கு பகுதியில் தீவிரமடையும் ரஷ்ய படை தாக்குதல்.. வெடித்து சிதறிய உக்ரைனின் மைகோலைவ் நகரம்

0 1043
உக்ரைனின் தெற்கு பகுதியில் தீவிரமடையும் ரஷ்ய படை தாக்குதல்.. வெடித்து சிதறிய உக்ரைனின் மைகோலைவ் நகரம்

உக்ரைனின் தெற்கு பகுதி நகரான மைகோலைவ் மீது ரஷ்ய படைகள் மிகப்பெரிய குண்டு வெடிப்பு தாக்குதல் நிகழ்த்தி இருக்கும் நிலையில் அதுகுறித்த வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன.

உக்ரைன் மீதான ரஷ்யாவின் ராணுவ நடவடிக்கை ஒரு மாதத்திற்கும் மேலாக நடைபெற்று வரும் நிலையில், உக்ரைனின் பல்வேறு நகரங்களில் ரஷ்ய படைகள் தொடர் தாக்குதல் நடத்தி வருகின்றன.

இதற்கு உக்ரைன் ராணுவத்தினர் பதிலடி கொடுத்து வருகின்றனர். இந்நிலையில், மைகோலைவ் நகரத்தின் மீது மிகப்பெரிய தாக்குதல் நடத்தப்பட்டு இருப்பதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments