பொருளாதார நெருக்கடியில் சிக்கித்தவிக்கும் இலங்கைக்கு உதவி.. இந்தியாவில் இருந்து அனுப்பிய பொருட்கள் கொழும்பு சென்றடைந்தன

0 1603

பொருளாதார நெருக்கடியில் சிக்கித் திணறும் இலங்கைக்கு உதவும் வகையில், இந்தியாவில் இருந்து அனுப்பப்பட்ட அத்தியாவசிய உணவுப்பொருட்கள் மற்றும் காய்கறிகள் கொழும்பு சென்றடைந்தன.

இந்தியா இதுவரை 2 லட்சத்து 70 ஆயிரம் மெட்ரிக் டன் எரிபொருளை இலங்கைக்கு வழங்கியுள்ளது. இலங்கைக்கு கூடுதலாக 1 பில்லியன் அமெரிக்க டாலரை கடனாக வழங்கி உதவுவதாகவும் மத்திய அரசு உறுதி அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments