எஸ்.பி.பியின் நிறைவேறாத ஆசை குறித்து மனம் திறந்த சரண்

0 2326
எஸ்.பி.பியின் நிறைவேறாத ஆசை குறித்து மனம் திறந்த சரண்

மறைந்த பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பி ஆசைப்பட்டவாறு, பாடகர் முகமது ரபியின் ஃபியட் காரை வாங்கி அவரது மணிமண்டபத்தில் நிறுத்த உள்ளதாக அவரது மகன் சரண் தெரிவித்துள்ளார்.

எஸ்.பி.பாலசுப்பிரமணியம் மறைந்து ஒரு வருடம் நிறைவடைந்த நிலையில், அவரது ரசிகர்களுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சி சென்னை தியாகராய நகரில் உள்ள கலை அரங்கத்தில் நடைபெற்றது.

அதில் பங்கேற்ற பின் செய்தியாளர்களிடம் பேசிய எஸ்.பி.பி சரண், இதனை தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments