அண்ணா சாலை எல்.ஐ.சி கட்டிடம் அருகே போக்குவரத்து மாற்றம்.. ஜெமினி மேம்பாலம் அருகே வாகன நெரிசலை குறைக்க முயற்சி

0 841
அண்ணா சாலை எல்.ஐ.சி கட்டிடம் அருகே போக்குவரத்து மாற்றம்.. ஜெமினி மேம்பாலம் அருகே வாகன நெரிசலை குறைக்க முயற்சி

சென்னை அண்ணா சாலை ஜெமினி மேம்பாலம் அருகே வாகன நெரிசலை குறைக்க போக்குவரத்தில் புதிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

அதன் படி, மவுண்ட் ரோட்டில் இருந்து ஜெமினி மேம்பாலம் நோக்கி செல்லும் வாகனங்கள், LIC கட்டிடம் அருகே உள்ள திரு.வி.க சாலை வழியாகத் திருப்பி விடப்பட்டுள்ளன.

மேலும் ஜெமினி மேம்பாலம் மற்றும் ஆயிரம் விளக்கு பகுதியில் இருந்து ஓமந்தூரர் மருத்துவமனை நோக்கி வரும் வாகனங்கள் தேவி திரையரங்கம் வழியாக செல்லாமல், டேம்ஸ் சாலை வழியாகத் திருப்பி விடப்பட்டுள்ளன.

இந்த 2 வழித்தட மாற்றங்கள் மூலம் போக்குவரத்து நெரிசல் மட்டுப்படுத்தப்பட்டால், இதை தொடர்ந்து நடைமுறைப்படுத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments