20 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இணையும் பென் அப்லெக் - ஜெனிபர் லோபஸ்

0 1135
20 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இணையும் பென் அப்லெக் - ஜெனிபர் லோபஸ்

பிரபல ஹாலிவுட் நடிகரான பென் அப்லெக்கும், அனகோண்டா படத்தில் நடித்த நடிகையும், பாடகியுமான ஜெனிபர் லோபசும் சுமார் 20 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இணையவுள்ளனர்.

52 வயதான ஜெனிபருக்கும் 49 வயதான அப்லெக்கிற்கு 2002ஆம் ஆண்டில் திருமணம் நிச்சயக்கப்பட்ட நிலையில், தனிப்பட்ட காரணங்களுக்காக 2 ஆண்டுகளில் இருவரும் பிரிந்தனர்.

இதனை தொடர்ந்து, ஜெனிபர் லோபஸ் ஆண்டனி என்பவரையும், அப்லெக் கார்னர் என்பவரையும் மணந்த நிலையில், இருவரும் தங்கள் ஜோடியை விட்டு பிரிந்தனர்.

இந்நிலையில், கடந்த ஓராண்டாக பல்வேறு நிகழ்ச்சிகளில் இருவரும் ஒன்றாக பங்கேற்று வந்ததை அடுத்து, தாங்கள் மீண்டும் இணையவுள்ளதாக ஜெனிபர் லோபஸ் அறிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments