இந்தி திணிப்பை ஒருபோதும் ஏற்றக்கொள்ள முடியாது - அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ்

0 850

இருமொழி கொள்கையில் அதிமுக உறுதி - ஓ.பி.எஸ்

இந்தி திணிப்பை ஒருபோதும் ஏற்றக்கொள்ள முடியாது - அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ்

பேரறிஞர் அண்ணா அவர்கள் வழியில் இருமொழிக் கொள்கையில் அஇஅதிமுக உறுதியாக உள்ளது - ஓ.பி.எஸ்

பேரறிஞர் அண்ணா கூறியவாறு, இந்தி மொழி தேவையெனும் பட்சத்தில் கற்றுக்கொள்ள நினைப்பவர்கள் கற்றுக் கொள்ளலாம் - ஓ.பி.எஸ்

ஆனால், இந்தி திணிப்பை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது - அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments