கொரிய ஓபன் பேட்மிண்டன் - ஸ்ரீகாந்த், பி.வி.சிந்து வெற்றி

0 4121
கொரிய ஓபன் பேட்மிண்டன் - ஸ்ரீகாந்த், பி.வி.சிந்து வெற்றி

கொரிய ஓபன் பேட்மிண்டன் தொடரில் இந்தியாவின் கிடாம்பி ஸ்ரீகாந்த் மற்றும் பி.வி.சிந்து ஆகியோர் அரையிறுதிக்கு முன்னேறினர்.

சன்சியான் நகரில் நடைபெற்ற காலிறுதி ஆட்டத்தில், முன்னாள் நம்பர் ஒன் வீரர்களான கிடாம்பி ஸ்ரீகாந்தும், தென் கொரியாவின் சன் வன்ஹோ-வும் மோதினர்.

இரு வீரர்களும் தலா ஒரு செட்டில் வெற்றி பெற்ற நிலையில், பரபரப்புடன் நடைபெற்ற மூன்றாவது செட்டை ஸ்ரீகாந்த் கைப்பற்றி அரையிறுதிக்கு முன்னேறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments