முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் பாமக குழுவினர் சந்திப்பு... வன்னியர் இடஒதுக்கீட்டுக்கு மீண்டும் சட்டம் இயற்ற வலியுறுத்தல்

0 1252
வன்னியர்களுக்குக் கல்வி வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு வழங்க மீண்டும் சட்டம் இயற்றக் கோரிப் பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி தலைமையிலான குழுவினர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினைச் சந்தித்து வலியுறுத்தியுள்ளனர்.

வன்னியர்களுக்குக் கல்வி வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு வழங்க மீண்டும் சட்டம் இயற்றக் கோரிப் பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி தலைமையிலான குழுவினர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினைச் சந்தித்து வலியுறுத்தியுள்ளனர்.

சென்னைத் தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை அன்புமணி, பாமக சட்டமன்ற உறுப்பினர்கள், ஏ.கே.மூர்த்தி, பாலு உள்ளிட்டோர் சந்தித்தனர்.

அதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய அன்புமணி, நடப்புக் கூட்டத்தொடரிலேயே சட்டம் இயற்றினால் மகிழ்ச்சியாக இருக்கும் எனத் தெரிவித்தார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments