குஜராத்தில் ராணுவ தளவாட தயாரிப்பு ஆலைக்குள் புகுந்த சிங்கக் கூட்டத்தின் வீடியோ இணையத்தில் வைரல்.!

0 1789

குஜராத்தில் ராணுவ தளவாட தயாரிப்பு நிறுவனத்திற்குள் புகுந்த சிங்கக் கூட்டம், ஆலை வளாகத்தில் சுற்றித் திரியும் வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

பிபாவாவ் நகரில் உள்ள ரிலையன்ஸ் தளவாட தயாரிப்பு நிறுவனத்திற்கு 5 சிங்கங்கள் திடீரென படையெடுத்தன. சிங்கக் கூட்டத்தின் வருகையை கண்ட நிறுவனத்தின் காவலர் தலைதெறிக்க ஓடினார்.

5 சிங்கங்களும் இரை தேடிச் நிறுவனத்திற்குள் புகுந்திருக்கலாம் என கூறப்படுகிறது. சிங்கங்கள் சுற்றித் திரியும் வீடியோ இணையத்தில் அதிகம் பேரால் பகிரப்பட்டு வருகிறது.J

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments