பாகிஸ்தான் நாடாளுமன்ற கலைப்பு செல்லாது.. நாளை மறுநாள் மீண்டும் நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்த உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு

0 1581
பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் நாளை மறுநாள் மீண்டும் நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்த வேண்டும் - உச்சநீதிமன்றம்

இம்ரான்கான் அரசு மீதான நம்பிக்கை இல்லா தீர்மானம் ரத்து குறித்த வழக்கில் அந்நாட்டு உச்சநீதிமன்றம் தீர்ப்பு

பாகிஸ்தான் துணை சபாநாயகரின் உத்தரவு சட்டவிரோதமானது - உச்சநீதிமன்றம்

பாகிஸ்தான் நாடாளுமன்றத்தை கலைக்க எடுத்த முடிவு சட்டவிரோதமானது என்றும் உச்சநீதிமன்றம் தீர்ப்பு

நாடாளுமன்ற கலைப்பு செல்லாது - நாடாளுமன்றம் மீண்டும் செயல்பட அனுமதி

பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் நாளை மறுநாள் மீண்டும் நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்த வேண்டும் - உச்சநீதிமன்றம்

பொதுத்தேர்தலை விரைவாக நடத்த வேண்டும் என்ற உத்தரவும் செல்லாது - உச்சநீதிமன்றம்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments