நடப்பு ஆண்டில் நீட் தேர்வுக்கான கட்டணம் உயர்த்தப்படுவதாக அறிவிப்பு

0 7776

நடப்பு ஆண்டில் நீட் தேர்வுக்கான கட்டணம் உயர்த்தப்படுவதாக அறிவிப்பு

கடந்த ஆண்டை விட நடப்பு ஆண்டில் கட்டணம் ரூ.100 உயர்த்தப்படுவதாக அறிவிப்பு

கடந்த ஆண்டு 1500 ரூபாயாக இருந்த பொதுப்பிரிவினருக்கான கட்டணம் நடப்பு ஆண்டில் 1600 ரூபாயாக உயர்வு

கடந்த ஆண்டு 800 ரூபாயாக இருந்த தாழ்த்தப்பட்டோருக்கான கட்டணம், நடப்பு ஆண்டில் 900 ரூபாயாக உயர்வு

கட்டணத்துடன் ஜி.எஸ்.டி. மற்றும் சேவைக்கட்டணம் கூடுதலாக வசூலிக்கப்படுமென அறிவிப்பு

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments