கொரிய ஓபன் பேட்மிண்டன் தொடரில் இந்தியாவின் பி.வி.சிந்து காலிறுதிக்கு முன்னேற்றம்

0 3889
கொரிய ஓபன் பேட்மிண்டன் தொடரில் இந்தியாவின் பி.வி.சிந்து காலிறுதிக்கு முன்னேற்றம்

கொரிய ஓபன் பேட்மிண்டன் தொடரில் மகளிர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் பி.வி.சிந்து காலிறுதிக்கு முன்னேறினார்.

தென்கொரியாவின் சன்சியோன் நகரில் நடைபெற்ற காலிறுதிக்கு முந்தைய சுற்று போட்டியில், ஜப்பான் வீராங்கனை அயா ஒஹோரியை எதிர்கொண்ட பி.வி.சிந்து 21-15, 21-10 என்ற நேட் செட்களிலேயே வெற்றி பெற்று காலிறுதிக்குள் நுழைந்தார்.

அதேசமயம் ஆடவர் ஒற்றையர் பிரிவு காலிறுதிக்கு முந்தைய சுற்று போட்டியில் இந்தியாவின் லக் ஷயா சென், இந்தோனேஷிய வீரரிடம் நேர் செட்களிலேயே தோல்வியடைந்து வெளியேறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments