தமிழகத்தில் 10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு.. பொதுத்தேர்வு பணியில் ஈடுபடுவோருக்கான வழிகாட்டுதல்கள் வெளியீடு

0 7148
தமிழகத்தில் 10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு.. பொதுத்தேர்வு பணியில் ஈடுபடுவோருக்கான வழிகாட்டுதல்கள் வெளியீடு

தமிழகத்தில் 10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு பணியில் ஈடுபடுவோருக்கான, வழிகாட்டுதல்களை தேர்வுத்துறை வெளியிட்டுள்ளது.

அதன்படி, வினாத்தாள் வைக்கப்பட்டுள்ள மையங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும், இரட்டை பூட்டு கொண்டு வினாத்தாள் கட்டுகள் பூட்டப்பட்டிருக்க வேண்டும், மையங்களில் காவலர்கள் கண்காணிப்பு பணியில் இருக்க வேண்டும் எனவும் விதிகளுக்கு புறம்பாக தேர்வுப்பணி அலுவலர்களை நியமிக்கக் கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments