அதிமுகவில் உட்கட்சித் தேர்தலுக்கான அறிவிப்பு வெளியீடு.. ஒன்றிய, நகர, பேரூராட்சி, பகுதி நிர்வாகிகளுக்கான தேர்தல்

0 1181
அதிமுகவில் உட்கட்சித் தேர்தலுக்கான அறிவிப்பு வெளியீடு.. ஒன்றிய, நகர, பேரூராட்சி, பகுதி நிர்வாகிகளுக்கான தேர்தல்

அதிமுகவின் உட்கட்சித் தேர்தலுக்கான அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

ஒன்றிய, நகர, பேரூராட்சி, பகுதி நிர்வாகிகள் பொறுப்புக்கான இரண்டாம் கட்டத் தேர்தல் ஏப்ரல் 11 அன்றும், மூன்றாம் கட்டத் தேர்தல் ஏப்ரல் 16 அன்றும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மாவட்டச் செயலாளர்கள், மாவட்ட நிர்வாகிகள், பொதுக்குழு உறுப்பினர்களுக்கான தேர்தல் ஏப்ரல் 19, 21 ஆகிய நாட்களில் இரு கட்டங்களாக நடைபெற உள்ளது.

அதிமுகவின் ஐந்தாம் கட்ட உட்கட்சித் தேர்தல் ஏப்ரல் 23ஆம் நாள் நடைபெறுகிறது.

புதுச்சேரி, கேரளம், கர்நாடகம், ஆந்திரம், தெலங்கானா உள்ளிட்ட பிற மாநிலங்களுக்கான நிர்வாகிகளைத் தேர்ந்தெடுக்கும் தேர்தல் ஏப்ரல் 23ஆம் நாள் நடைபெறும் எனக் குறிப்பிட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments