நடிகர் விஜய் மற்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு

0 2556
நடிகர் விஜய் மற்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு

சென்னையில் திருமண நிகழ்ச்சியில் சந்தித்த போது நடிகர் விஜய்க்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கை கொடுத்துக் கொண்ட நலம் விசாரித்தார்.

ஏஜிஎஸ் நிறுவனத்தின் கல்பாத்தி அகோரம் மகள் ஜஸ்வர்யா - பிரபல தொழில் அதிபரின் மகனுமான ராகுல் திருமண வரவேற்பு நிகழ்ச்சி திருவான்மியூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் மணமக்களை வாழ்த்தி அங்கிருந்து புறப்பட்டனர். அப்போது மணமக்களை வாழ்த்த நடிகர் விஜய் மேடை ஏறினார்.

அவரை கண்டதும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கை குலுக்கி பேசினார். இதே போல உதயநிதியும், நடிகர் விஜயை கட்டித் தழுவி வாழ்த்தினார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments