பொருளாதார நெருக்கடியில் திணறும் இலங்கைக்கு 2.70 லட்சம் டன் எரிபொருள் வழங்கி இந்தியா உதவி

0 2047
பொருளாதார நெருக்கடியில் திணறும் இலங்கைக்கு 2.70 லட்சம் டன் எரிபொருள் வழங்கி இந்தியா உதவி

பொருளாதார நெருக்கடியில் திணறும் இலங்கைக்கு 36 ஆயிரம் மெட்ரிக் டன் பெட்ரோல் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கொழும்புவில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 40 ஆயிரம் மெட்ரிக் டன் டீசலும் வழங்கப்பட்டுள்ளது. இதுவரை மொத்தம் 2 லட்சத்து 70 ஆயிரம் மெட்ரிக் டன் எரிபொருள் இலங்கை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எரிபொருள் பற்றாக்குறையால் இலங்கையில் பல மணி நேரம் மின்வெட்டு அமல்படுத்தப்படும் நிலையில், இந்தியாவின் உதவி சற்று ஆறுதலாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments