அமெரிக்காவின் தெற்குப்பகுதி மாகாணங்களில் சூறைக்காற்றுடன் பெய்து வரும் ஆலங்கட்டி மழை

0 543
அமெரிக்காவின் தெற்குப்பகுதி மாகாணங்களில் சூறைக்காற்றுடன் பெய்து வரும் ஆலங்கட்டி மழை

அமெரிக்காவின் தெற்குப்பகுதியில் உள்ள சில மாகாணங்களில் சூறாவளிக்காற்று தாக்கத்தை ஏற்படுத்தி வருவதுடன், பலத்த ஆலங்கட்டி மழையும் பெய்து வருவதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி உள்ளனர்.

தெற்கு கரோலினாவில் உள்ள அலெண்டேல் பகுதியை தாக்கிய சூறாவளிக்காற்றால் அங்குள்ள வீடுகளின் மேற்கூறைகள் தூக்கிவீசப்பட்டு சேதங்கள் ஏற்பட்டிருக்கும் காட்சிகள் அடங்கிய வீடியோ வெளியாகி உள்ளது.

சூறாவளி மற்றும் ஆலங்கட்டி மழையால் ஏற்பட்ட பாதிப்பில் சிக்கி ஜார்ஜியா மாகாணத்தில் ஒருவரும், கன்சாஸ் மாகாணத்தில் ஒருவரும் உயிரிழந்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments